000 01980nam a22001937a 4500
003 OSt
005 20250101164208.0
008 250101b |||||||| |||| 00| 0 eng d
020 _a9788189359102
040 _cAACR-II
082 _aTN KAR P
100 _aKarichankunju
_98421
245 _aPasitha manudam
260 _aNagercoil
_bKalachuvadu Publications
_c2024
300 _a269 p.
520 _aதமிழில் அதிகம் பேசப்பட்ட நாவல்களில் ஒன்றான ‘பசித்த மானிடம்‘ காம்ம், பணம், அதிகாரம் என மனிதனின் பல்வேறு பசிகள் பற்றிப் பேசுகிறது. எவ்வளவு தீனி போட்டாலும் அடங்காத அந்தப் பசிகள் ஒரு கட்டத்திற்குப் பின் வேகமடங்கி வெறுமையை நோக்கிச் செல்லும் பயணத்தையும் கரிச்சான் குஞ்சு காட்டுகிறார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஓரினப் புணர்ச்சியை கையாண்ட முதல் பிரதியான இந்நாவல் நுட்பமான பல விஷயங்களை லாவகமாக்க் கையாள்கிறது. முட்டி மோதி வாழ்க்கையில் மேலே வரும் மனிதர்கள், பல்வேறு இன்பங்களையும் துய்த்த பின் கடைசியில் அடைவது என்ன என்னும் கேள்வியை பரவலாக எழுப்புகிறது இப்படைப்பு.
650 _aTamil Novel
_98422
942 _2ddc
_cB
999 _c357539
_d357539