Aram
- Tamilnadu Vishnupuram Publications 2023
- 399 p.
என்னை கண்ணீர்மல்கவைத்த நூல் இது, என்னால் அவ்வனுபவத்தை சொற்களில் சொல்லிவிட முடியாது - கமல்ஹாசன் * நூறு நாற்காலிகள் என்னும் தன்வரலாற்றுப் பாணியில் சொல்லப்பட்ட வாழ்க்கைக்கதை அளிக்கும் உணர்வுத்தாக்குதல் மலையாளியின் இலக்கியப்பார்வையையே ஆற்றலுடன் பாதிக்கக்கூடும். எழுத்தின் வரலாற்றையே மாற்றியமைக்கக்கூடும். - கல்பற்றா நாராயணன் (மலையாளம்)